மேலும் அறிய

Right Time To Eat Fruits:பழங்கள் சாப்பிட சரியான நேரம் எது? எப்படி சாப்பிட வேண்டும்!

right time to eat fruits? How to eat :பழங்கள் சாப்பிட சரியான நேரம் எது . பழங்களை எப்டி சாப்பிட வேண்டும் என்பதை இதில் காணலாம்

பழங்கள்

1/6
பழங்களை காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ரத்த சக்கரை அளவை அதிகரிக்கலாம். அதனால் காலையில் புரதம் நிறைந்த உணவு சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

2/6
பழங்களை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். இரவில் பழங்கள் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனையை உண்டாகலாம். பகலில் பழங்கள் சாப்பிடுவதால் உணவு செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் .

3/6
அதே போன்று உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அல்லது உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு பின் சாப்பிடவும்.உணவுக்கு பதில் பழங்களை சாப்பிடுவதாக இருத்தல் காலைவேளையில் சாப்பிடலாம்.

4/6
காலை வேளையில் பெர்ரி, வாழைப்பழங்கள் ,வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் ஆப்பிள்,ஆரஞ்சு நார்ச்சத்துக்கள் நிறைத்த பழங்களை சாப்பிடலாம். நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்

5/6
இயற்கையாகவே பழங்கள் இனிப்பு சுவை கொண்டவை. ஆகையால் பழச்சாறாக சர்க்கரை சேர்த்து எடுப்பது, பால் கலந்து எடுப்பது இயற்கைக்கு மாறானது. கோடையில் வேண்டுமானால் பழச்சாறாக எடுத்துக்கொள்ளலாம்

6/6
தோல் உள்ள பழங்களை நீரில் அலசி நன்கு சுத்தம் செய்து சாப்பிட வேண்டும் . பழங்கள் சருமத்தை  பொலிவாக வைக்க உதவும். அதற்கு சரியான முறையில் சாப்பிடுவதை பழகி கொள்ள வேண்டும்

Photo Gallery

View More
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: 41 பேர் பலி, விஜய் தான் காரணம் - சட்டப்பேரவையில் அடித்துச் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்

Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Assembly EPS: கரூர் துயரம் - 3 மேடை, 31 உடல்கள் - திமுக அரசுக்கு எடப்பாடி அடுக்கிய சரமாரியான கேள்விகள்

TN Assembly EPS: ”ஓரவஞ்சனை செய்யாதே” சட்டப்பேரவையில் ஈபிஎஸ் தர்ணா - முதலமைச்சர் ஸ்டாலின் சவால்

ABP Premium

வீடியோ

Bihar Election | NDA கூட்டணியில் சலசலப்பு நிதிஷ்குமாரை ஒதுக்கும் பாஜக? அதிருப்தியில் JDU நிர்வாகிகள்
”இவெரல்லாம் ஒரு பொதுச்செயலாளரா? புஸ்ஸி ஆனந்தை நீக்குங்கள்” விரிச்சுவல் வாரியர்ஸ் போர்க்கொடி!
தலைகாட்டிய புஸ்ஸி ஆனந்த்! விஜய் கொடுத்த TASK! 20 நிமிட MEETING
EX IAS-ன் அரசியல் எண்ட்ரி! ராகுல் தரமான சம்பவம்! மரண பீதியில் கம்யூனிஸ்ட், பாஜக
நெருங்கும் தீபாவளி! மாணவர்களுக்கு அறிவுரைகள்! பள்ளிகளில் விழிப்புணர்வு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: 41 பேர் பலி, விஜய் தான் காரணம் - சட்டப்பேரவையில் அடித்துச் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: 41 பேர் பலி, விஜய் தான் காரணம் - சட்டப்பேரவையில் அடித்துச் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Assembly EPS: கரூர் துயரம் - 3 மேடை, 31 உடல்கள் - திமுக அரசுக்கு எடப்பாடி அடுக்கிய சரமாரியான கேள்விகள்
TN Assembly EPS: கரூர் துயரம் - 3 மேடை, 31 உடல்கள் - திமுக அரசுக்கு எடப்பாடி அடுக்கிய சரமாரியான கேள்விகள்
TN Assembly EPS: ”ஓரவஞ்சனை செய்யாதே” சட்டப்பேரவையில் ஈபிஎஸ் தர்ணா - முதலமைச்சர் ஸ்டாலின் சவால்
TN Assembly EPS: ”ஓரவஞ்சனை செய்யாதே” சட்டப்பேரவையில் ஈபிஎஸ் தர்ணா - முதலமைச்சர் ஸ்டாலின் சவால்
Dy. Mayor Mageshkumar: மு.க. ஸ்டாலின், உதயநிதிக்கு சென்னை மீது பாசம்; விரைவில் சிங்கப்பூர் போல் மாறும் - துணை மேயர்
மு.க. ஸ்டாலின், உதயநிதிக்கு சென்னை மீது பாசம்; விரைவில் சிங்கப்பூர் போல் மாறும் - துணை மேயர்
GST Road Traffic Change: தீபாவளிக்கு ஊருக்கு போறிங்களா? சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் - ரூல்ஸ் என்ன?

Top 10 News Headlines: அதிமுகவினருக்கு ரத்த அழுத்தமா? ”தேர்தலில் போட்டியிடமாட்டேன்” ஷமி அட்டாக் - 11 மணி வரை இன்று

Trump Slams Putin: “ஒரு வாரத்துல ஜெயிக்க வேண்டிய போர 4 வருஷமா இழுத்துட்டு இருக்கார்“: புதினை விளாசிய ட்ரம்ப்
“ஒரு வாரத்துல ஜெயிக்க வேண்டிய போர 4 வருஷமா இழுத்துட்டு இருக்கார்“: புதினை விளாசிய ட்ரம்ப்
Embed widget