மேலும் அறிய
Cucumber Benefits : வெள்ளரிக்காயில் உள்ள அற்புத ஆரோக்கிய நன்மைகள்!
Benefits of Cucumber : நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை, இந்த கோடை காலத்தில் அடிக்கடி சாப்பிடலாம்.
வெள்ளரிக்காய்
1/6

96% நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காய், உடலை நீரோட்டமாக வைக்க உதவுகிறது. கோடையில் பலருக்கு எளிதில் நீரிழப்பு ஏற்படலாம், அவர்களுக்கு வெள்ளரி நல்ல ஆகாரமாக அமைகிறது. உடலுக்கு தேவையான குளிர்ச்சியை வெள்ளரி அளிக்கிறது.
2/6

வெள்ளரியில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இதிலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இதயம் சார்ந்த நோய் ஏற்படாமல் குறைக்கலாம்
Published at : 01 May 2024 01:53 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















