மேலும் அறிய
Global Running Day 2023: ’உசேன் போல்டை போல் நில்லாமல் ஓடு..’ உலகளாவிய ஓட்ட தினம் பற்றிய தகவல்கள் இதோ!
வருடாவருடம் ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் உலகளாவிய ஓட்ட தினம் ஓடுதல் குறித்த விழிபுணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
உலகளாவிய ஓட்ட தினம் 2023
1/6

உலகம் முழுவதும் ஜூன் 7 ஆம் தேதி உலகளாவிய ஓட்ட தினமாக கொண்டாடப்படுகிறது.
2/6

ஓடுதல் குறித்த விழிபுணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
3/6

பிரபல இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஓடுவது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற பொதுவான நோய்களால் இறக்கும் வாய்ப்புகளைக் குறைக்கும்.
4/6

தசைகளை வலுப்படுத்துதல், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், ஏராளமான கிலோஜூல்களை எரித்தல் மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரித்தல் என உடல் நலத்திற்கு சிறந்ததாக ஓடுதல் இருக்கிறது.
5/6

உடல் நலம் மட்டுமின்றி மனநிலையை சீர் செய்வதிலும் ஓட்டம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.
6/6

மேலும் ஓடுதல், உடல் எடை குறைப்பதிலும் ஒருவரை ஃபிட் ஆக வைப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 08 Jun 2023 10:43 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















