மேலும் அறிய
Cancer Causing Foods : புற்றுநோயை உண்டாக்கும் மோசமான உணவு பொருட்கள்!
Foods that cause cancer : நாம் கடைகளில் வாங்கி சாப்பிடும் தரமற்ற உணவுகளில் புற்றுநோயை உண்டாகும் மூலக்கூறுகள் அடங்கியுள்ளது.
புற்றுநோயை உண்டாக்கும் உணவுகள்
1/5

உணவு பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கவும், நிறம், சுவை, மணம் மாறாமல் இருக்கவும் சில கெமிக்கல்களை சேர்ப்பார்கள். பிஸ்கட், பிரட், சாக்லேட், கேக் போன்ற உணவு பொருட்கள் பதப்படுத்தப்பட்டு பேக் செய்யப்படுகிறது. இதனால் புற்றுநோய் அபாயம் வரலாம்.
2/5

தற்போது எளிமையாக கிடைக்கும் பார்பிக்யூ போன்ற சுட்ட உணவுகளை சாப்பிடுவதால் கேன்சர் வரலாம். சிக்கன், மட்டன், மீன் போன்ற இறைச்சிகளை நேரடியாக தீயில் சுடும் போது கேன்சரை உண்டாகக் கூடிய HC ASL கலவை வெளிப்படும். அதிகப்படியாக இதை சாப்பிடும் போது புற்றுநோய் அபாயம் உண்டாகலாம்.
Published at : 24 Jun 2024 12:49 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















