மேலும் அறிய
Cinnamon Health Benefits: லவங்கப்பட்டையில் இத்தனை நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியுமா உங்களுக்கு..!
லவங்கப்பட்டையின் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
![லவங்கப்பட்டையின் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/19/ba3abbe78fcab638c89cfd69b507299c1687171441350572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லவங்கப்பட்டை
1/6
![மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையான லவங்கப்பட்டையை பழங்காலம் முதலே சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/19/bd0a631622aed51379f3f999353ac2f242715.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையான லவங்கப்பட்டையை பழங்காலம் முதலே சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.
2/6
![இது இலவங்கப்பட்டை, அல்லது கருவாப்பட்டை என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கபடுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/19/3c4052d74858b71ae86c654acbc817af8f3c3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இது இலவங்கப்பட்டை, அல்லது கருவாப்பட்டை என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கபடுகிறது.
3/6
![உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனை ,கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இலவங்கப்பட்டை செயல்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/19/191736076c0964bf41aba5fe0db5c9be717a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனை ,கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இலவங்கப்பட்டை செயல்படுகிறது.
4/6
![அதிகளவான கொழுப்பை குறைக்கும் தன்மையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் லவங்கப்பட்டை உதவுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/19/82e47d8854f74d8688fc97cb9200cbc4e3eac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதிகளவான கொழுப்பை குறைக்கும் தன்மையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் லவங்கப்பட்டை உதவுகிறது.
5/6
![மேலும், பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் பிரச்சனைகள் வலிகளை குறைக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/19/550e3edfc0e060420ace4d838117ceca824e9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும், பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் பிரச்சனைகள் வலிகளை குறைக்கிறது.
6/6
![வயிற்று வலி, குமட்டல் ,செரிமான பிரச்சனை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/19/5f691e41305ad56d746ed65ee605256a89fd2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வயிற்று வலி, குமட்டல் ,செரிமான பிரச்சனை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.
Published at : 19 Jun 2023 04:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion