மேலும் அறிய
Eggs And Diabetes : முட்டை சாப்பிடுவதால் சர்க்கரை அளவு எகிறுமா?
முட்டையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நேரும் பக்க விளைவுகளை குறித்து ஆய்வு கூறும் உண்மையை இங்கு காணலாம்.
முட்டை
1/6

அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் பள்ளிகளில் சத்துணவு தொடங்கி பெரும் பணக்காரரின் காலை உணவு வரை எல்லாவற்றிலும் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது
2/6

முட்டைகளில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி -12 மற்றும் செலினியம் ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
Published at : 05 Apr 2023 03:33 PM (IST)
மேலும் படிக்க





















