மேலும் அறிய
Wood apple : கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இருக்கவே இருக்கு விளாம்பழம்!
கோடை காலம் துவங்கிவிட்டதால், பல மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த பாதிப்புகளை குறைக்க உதவும் அரிய பழத்தை பற்றி இங்கு காணலாம்...
![கோடை காலம் துவங்கிவிட்டதால், பல மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த பாதிப்புகளை குறைக்க உதவும் அரிய பழத்தை பற்றி இங்கு காணலாம்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/f7fb07f7f6fb963ac0a9088311c3f7851679577681229501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விளாம்பழம்
1/6
![விளாம்பழம் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகளை அதிகம் இருப்பதால் வயிற்றில் இருக்கும் புண்களைக் குணப்படுத்த உதவுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/3f927a1796f0e0ed484e8df88741fb2daa0cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விளாம்பழம் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகளை அதிகம் இருப்பதால் வயிற்றில் இருக்கும் புண்களைக் குணப்படுத்த உதவுகிறது.
2/6
![விளாம்பழத்தில் ஆன்டி-பாக்டீரியல் பண்பு அதிகம் இருப்பதால் தோல் சம்பதபட்ட பல்வேறு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது மற்றும் தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/1e7a9fa57cadd59bd9fb61074239cc18add2a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விளாம்பழத்தில் ஆன்டி-பாக்டீரியல் பண்பு அதிகம் இருப்பதால் தோல் சம்பதபட்ட பல்வேறு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது மற்றும் தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
3/6
![விளாம் பழத்தின் பிசினை இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் வடிகட்டி சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் ஆகிய பிரச்சனைகள் தீர உதவும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/91474848d3aae8ac6f7825e0084c403a0cc90.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விளாம் பழத்தின் பிசினை இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் வடிகட்டி சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் ஆகிய பிரச்சனைகள் தீர உதவும்
4/6
![விளாம் பழத்தில் டையுரெடிக்(Diuretic) தன்மை இருப்பதால் இது சிறுநீரகத்தின் அதிகப்படியான சோடியத்தை உடலில் இருந்து சிறுநீர் வடிவில் அகற்ற உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/ce2301ef5bddd6a0b3e90929b89394d853711.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விளாம் பழத்தில் டையுரெடிக்(Diuretic) தன்மை இருப்பதால் இது சிறுநீரகத்தின் அதிகப்படியான சோடியத்தை உடலில் இருந்து சிறுநீர் வடிவில் அகற்ற உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது
5/6
![விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் முலம் இரத்த ஓட்டத்தில் கார்போஹைட்ரேட்டுகளின் ஓட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயின் வளர்ச்சியை குறைக்கிறது. உடம்பின் சர்க்கரை அளவின் அதிகரிப்பை தடுப்பதில் இது ஒரு முக்கியமான செயல்பாட்டைச் செய்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/27fb99916739fd7bae7554e37576fae0d6696.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் முலம் இரத்த ஓட்டத்தில் கார்போஹைட்ரேட்டுகளின் ஓட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயின் வளர்ச்சியை குறைக்கிறது. உடம்பின் சர்க்கரை அளவின் அதிகரிப்பை தடுப்பதில் இது ஒரு முக்கியமான செயல்பாட்டைச் செய்கிறது.
6/6
![விளாம்பழத்தில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் (antimicrobial) தன்மை முடி மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவது மட்டுல்லாமல் தலைஅரிப்பு மற்றும் பொடுகை குணமாக்க உதவுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/24c65b7ada584aa5b53c787d280e996eb8fa6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விளாம்பழத்தில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் (antimicrobial) தன்மை முடி மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவது மட்டுல்லாமல் தலைஅரிப்பு மற்றும் பொடுகை குணமாக்க உதவுகிறது.
Published at : 24 Mar 2023 11:37 AM (IST)
Tags :
Wood Appleமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion