மேலும் அறிய
Healthy Fruits : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட வேண்டிய பழங்கள்!
Healthy Fruits : அனைவருக்கும் பலன்களை அள்ளி தரும் அற்புதமான ஐந்து பழங்களை பற்றி பார்க்கலாம்
குழந்தை - பெண்
1/5

நெல்லி : தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், செரிமானம் சீராகும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
2/5

பேரீச்சை : தினமும் 2-3 பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலம், எலும்புகள் வலுவாகும். இது கர்ப்பிணி பெண்களுக்கு மிக மிக நல்லது.
Published at : 11 Aug 2024 03:50 PM (IST)
மேலும் படிக்க



















