மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Yuvan & Anirudh: யுவனுடன் கைக்கோர்க்கும் அனிருத்..சர்ப்ரைஸ் கொடுத்த டாப் இசையமைப்பாளர்கள்!
Yuvan & Anirudh: யுவன், அனிருத்துடன் தனது அடுத்த ப்ராஜெக்டிற்காக இணைய இருப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
![Yuvan & Anirudh: யுவன், அனிருத்துடன் தனது அடுத்த ப்ராஜெக்டிற்காக இணைய இருப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/f38e4c9d91c1658ea0ff919028e97d411691064756055501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
யுவன், அனிருத்
1/6
![யுவன் சங்கர் ராஜா, அனிருத் இருவரும் தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/b8c0a91a365a95364edaa9f390f0e53c2a8f4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
யுவன் சங்கர் ராஜா, அனிருத் இருவரும் தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்கள்.
2/6
![அந்த கேள்விக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனக்கு யுவனுடன் பணிப்புரிய விருப்பம் உள்ளதாக மீம் மூலம் நகைச்சுவையாக தெரிவித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/2c3ff644bb2feea19fb763e6eba1c22935707.png?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த கேள்விக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனக்கு யுவனுடன் பணிப்புரிய விருப்பம் உள்ளதாக மீம் மூலம் நகைச்சுவையாக தெரிவித்தார்.
3/6
![இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய யுவன், “ அடுத்து நான் எந்த இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்?” என்று கேட்டிருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/ccce26a7c5b26913543217b1b9f8eca8297c9.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய யுவன், “ அடுத்து நான் எந்த இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்?” என்று கேட்டிருந்தார்.
4/6
![ரசிகர்கள் தங்கள் விருப்பப்படி வெவ்வேறு இசையமைப்பாளர்களின் பெயர்களை கமெண்ட் செய்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/aedbf691dd6de466bf91cf1a1d75efd2fdfc5.png?impolicy=abp_cdn&imwidth=720)
ரசிகர்கள் தங்கள் விருப்பப்படி வெவ்வேறு இசையமைப்பாளர்களின் பெயர்களை கமெண்ட் செய்தனர்.
5/6
![இறுதியாக யுவன், தான் அனிருத் உடன் கைக்கோர்ப்பதாக ட்வீட் செய்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/dda4918b222a6aead4a708f76e5cf2c5223b0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இறுதியாக யுவன், தான் அனிருத் உடன் கைக்கோர்ப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
6/6
![இந்நிலையில் யுவன், அனிருத்தின் அடுத்த படத்தில் பங்கேற்பார் என்று கூறப்பட்டு வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/bb567aa075202660c6152c5f2e88f953b6f10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் யுவன், அனிருத்தின் அடுத்த படத்தில் பங்கேற்பார் என்று கூறப்பட்டு வருகிறது.
Published at : 03 Aug 2023 05:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion