மேலும் அறிய
HBD Yogi Babu : நகைச்சுவை நடிகர் டூ ஹீரோ.. யோகி பாபுவின் பிறந்தநாள் இன்று!
HBD Yogi Babu : வருடத்திற்கு டசன் கணக்கில் படங்களில் கமிட்டாகி வரும் யோகி பாபுவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
யோகி பாபு
1/6

பிரபல நிகழ்ச்சியான லொல்லு சபாவில் துணை இயக்குநராக தன் பயணத்தை தொடங்கிய பாபுவிற்கு, அமீரின் யோகி படம்தான் யோகிபாபு என்ற அடையாளத்தை கொடுத்தது
2/6

பையா, கலகலப்பு போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த யோகி பாபுவிற்கு பட்டத்து யானை படத்தில் சின்ன காமெடி சீனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது
Published at : 22 Jul 2024 11:59 AM (IST)
Tags :
Yogi Babuமேலும் படிக்க





















