மேலும் அறிய

Vivek - Soundarya : நினைவுகளில் என்றும் வாழும் கலைஞர்கள்! சௌந்தர்யா - விவேக் நினைவு தினம் இன்று!

Vivek - Soundarya : இந்த உலகை விட்டு மறைந்தாலும் ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பிடித்த நடிகர் விவேக் மற்றும் நடிகை சௌந்தர்யா நினைவு தினம் இன்று. 

விவேக் - சௌந்தர்யா நினைவு தினம்

1/12
90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா.

2/12
1992ம் ஆண்டு கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும் தெலுங்கு திரையுலகில் தலைசிறந்த நடிகை என கொண்டாடப்பட்டார். 

3/12
1993ம் ஆண்டு வெளியான 'பொன்னுமணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற 'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் தெரியுமா...' இன்றும் பிரபலமாக இருக்கும் எவர்கிரீன் பாடல்.

4/12
ரஜினியுடன் அருணாச்சலம் மற்றும் படையப்பா, கமலுடன் காதலா காதலா, விஜயகாந்த்துடன் தவசி மற்றும் சொக்கத்தங்கம் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் நடிகையாக இருந்தார். 

5/12
நடிகை, சமூகப்பணி மட்டுமின்றி அரசியல் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 

6/12
2004ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிக்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பணயம் செய்யும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார். அவரின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று.

7/12
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் விவேக். 

8/12
சிரிப்புடன் சேர்த்து சிந்தனையை தூண்டும் வகையில் தன்னுடைய காமெடி மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய சீர்திருத்தவாதி.

9/12
சின்ன கலைவாணர் என அனைவராலும் போற்றப்படும் இந்த சிறந்த மனிதர் 2021ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

10/12
பிறரை புண்படுத்தாமல் சமூக கருத்துக்களை மக்களுக்கு கடத்தி செல்லும் வகையில் இருக்கும் அவரின் காமெடி மூலம் தனக்கென ஒரு தனி ட்ராக்கை உருவாக்கினார்.

11/12
நடிப்பை தாண்டி அவருக்கு சமூக நலப்பணிகளில் ஆர்வம் அதிகம். பள்ளி மாணவர்களை இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, மரக்கன்றுகளை விதைப்பது என அவர் இந்த சமூக மீது காட்டிய அக்கறை ஏராளம். 

12/12
அவரின் மறைவு ஒட்டுமொத்த திரை துறையினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Alaakaa Loova Lyrics :  தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ

பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்

Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!

R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்

190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி

Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?

வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?

Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget