மேலும் அறிய
Thangalaan BTS Photos : தங்கலான் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்!
Thangalaan BTS Photos : தங்கலான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது.
தங்கலான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
1/6

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான படம் தங்கலான்.
2/6

அடிமைத்தனத்தை எதிர்த்து போராடும் மக்களின் தலைவனாக தங்கலான் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்து இருந்தார்.
Published at : 20 Aug 2024 03:20 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















