மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Goat Update : இலங்கையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு.. அடுத்து எங்குனு தெரியுமா?
Goat Update : கோட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அவ்வப்போது கோட் திரைப்படத்தின் அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது.
![Goat Update : கோட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அவ்வப்போது கோட் திரைப்படத்தின் அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/b18f38e3e8ac975b2131a19d9d68ed401705734412150501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் விஜய்
1/6
![வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. அடுத்த கட்ட சூட்டிங் பணிகள் இலங்கையில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/4f198b48c1d345702a8d9236191f8029f532b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. அடுத்த கட்ட சூட்டிங் பணிகள் இலங்கையில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
2/6
![இலங்கையில் ஷூட் முடிந்ததும், இஸ்தான்புல்லில் ஷூட் நடக்கும் என நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/1224acd6a9bb796f4234c15c03a0911adbae0.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இலங்கையில் ஷூட் முடிந்ததும், இஸ்தான்புல்லில் ஷூட் நடக்கும் என நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3/6
![கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனா, யோகி பாபு உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/221653afb5a5f8e1f3b2efd5f46bef1f84b06.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனா, யோகி பாபு உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
4/6
![கோட் திரைப்படம் நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 23 அன்று வெளியாகலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/19fec3a5866bf96ae6156749c589eaff8d5a2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கோட் திரைப்படம் நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 23 அன்று வெளியாகலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
5/6
![இதுவரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், பொங்கல் ஸ்பெஷல் போஸ்டர் ஆகியவை வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/3eff43085bf69b6632cdf09fb7f23c083d028.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதுவரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், பொங்கல் ஸ்பெஷல் போஸ்டர் ஆகியவை வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
6/6
![கோட் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/43da456a6884bacef1ae0b59d7624b842ea81.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கோட் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 20 Jan 2024 03:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கோவை
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion