மேலும் அறிய

Vijay Deverakonda & Samantha : ஒரு வேள இருக்குமோ..குஷி படத்தின் ரீல் ஜோடி ரியல் ஜோடி ஆனார்களா..? அதிர்ச்சியில் சமந்தா ரசிகர்கள்..!

Vijay Deverakonda & Samantha : தற்போது விஜய் தேவரகொண்டா பதிவிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் ஒரு வித சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தேவரகொண்டா, சமந்தா

1/6
விஜய் தேவரகொண்டா இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்களுள் ஒருவர்.

2/6
ரக்கட் பாய் விஜய் தேவரகொண்டாவிற்கு ஏராளமான பெண் ரசிகைகள் உண்டு.

3/6
நீண்ட நாட்களாகவே விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக தகவல்கள் உலா வந்து கொண்டிருக்க இருவர் தரப்பிலும் எந்த ஒரு பதிலும் இல்லை.

4/6
தற்போது விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

5/6
இதற்கிடையே விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இருவர் கைப்பிடித்திருப்பதை போன்ற புகைப்படத்தை பகிர்ந்து ‘நிறைய விஷயங்கள் நடக்கிறது..ஆனால் இது மிகவும் ஸ்பெஷல்..விரைவில் அறிவிப்பு  வரும்”என்று பதிவிட்டுள்ளார்.

6/6
இதனை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கூறி வருகின்றனர். வேறு சிலரோ இது வெறும் ப்ரமோஷனுக்காக செய்வதென்று தங்கள் கருத்தை கூறி வருகின்றனர். எது உண்மை என்று பொருத்து இருந்து பார்த்தால்தான் தெரியும்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க

"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!

Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்

Embed widget