மேலும் அறிய
Vijay Box Office Hits : பாக்ஸ் ஆஃபீஸில் ஹிட் அடித்த விஜய் படங்கள்!
Vijay Box Office Movies : ஆரம்ப காலக்கட்டத்தில் பாக்ஸ் ஆஃபீஸில் ஹிட் அடித்த விஜய் படங்களை பார்க்கலாம்.
விஜய் படங்கள்
1/6

2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த கில்லி. 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 50 கோடி ரூபாயை வசூலித்து விஜய்க்கு முதல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்தது. கில்லி ஒக்கடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
2/6

விஜய், அசின், நாசர், நெப்போலியன், பிரகாஷ் ராஜ், வடிவேலு ஆகியோர் நடித்திருந்த போக்கிரி படத்தை பிரபு தேவா இயக்கி இருந்தார். 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட போக்கிரி 70 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது.
Published at : 21 Jun 2024 12:08 PM (IST)
மேலும் படிக்க




















