மேலும் அறிய

Pichaikaaran 2 : ‘பிச்சைக்காரன் 2வில் நடிக்க ஏற்றவர் மகேஷ் பாபு..’ வைரலாகும் விஜய் ஆண்டனி பேச்சு!

தற்போது ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் விஜய் ஆண்டனி, மகேஷ் பாபு குறித்து பேசியுள்ளார்.

விஜய் ஆண்டனி

1/6
முதல் பாகத்தின் வெற்றிக்கு பின்பு, பிச்சைக்காரனின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்க முடிவெடுத்தார்.

2/6
பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது, விஜய் ஆண்டனி பெரும் விபத்துக்குள்ளானார்.

3/6
ஏப்ரல் 14 ஆம் தேதியன்று வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி மே 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

4/6
‘ஆன்டி பிகிலி’என்ற வாசகம், இப்படத்தின் அனைத்து போஸ்ட்ரகளிலும் இடம்பெற்று மக்களின் ஆர்வத்தை தூண்டியது.

5/6
பிகிலி என்பது இப்படத்தின் வில்லனின் பெயராக இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதன் பின் படக்குழுவானது, ஆன்டி பிகிலியாக விஜய் ஆண்டனியே நடித்துள்ளார் என மக்களின் கேள்விக்கு பதிலளித்தது.

6/6
தற்போது ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் விஜய் ஆண்டனி,  “பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடிக்க ஏற்றவர் மகேஷ் பாபு. இந்த படத்துக்கு தேவையான எக்ஸ்பிரஷன், மற்றும் உடல்மொழி அவரிடம் உள்ளது” என பேசியுள்ளார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?

டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!

Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?

பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி

Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்

பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?

Embed widget