மேலும் அறிய

Actress Rohini Molleti pics | நடிகர், அம்மா, செயற்பாட்டாளர் - ரோகிணி க்ளிக்ஸ்..!

ரோகிணி மொல்லெட்டி

1/8
ரோகிணி நடிகை, மாடல், தொகுப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், குரல் கலைஞர் மற்றும் இயக்குநர் .

2/8
முக்கியமாக தெலுங்கு, தமிழ், மலையாளப் படங்களில் மற்றும் சில கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.

3/8
தனது 5 வயதில் இருந்து நடித்து வருகிறார். 130 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார்

4/8
1996-ஆம் ஆண்டில் ஸ்ட்ரி திரைப்படத்திற்காக தேசிய விருது மற்றும் சிறந்த பெண் நடிகருக்கான ஆந்திர மாநில விருதையும்  பெற்றார்.

5/8
நடிகர் ரகுவரனை 1996-ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இவர்களுக்கு ரிஷிவரன் என்ற மகன் 1998-ஆம் ஆண்டில்  பிறந்தார்.

6/8
மணிரத்னத்தின் ஐந்து படங்களில் இவர் ஆறு கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

7/8
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில்  ஒரு  பாடல் எழுதியுள்ளார் , மாலை பொழுதின் மயக்கத்திலே ஆல்பத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்

8/8
இவருக்கு சமீபத்தில் கலைமாமணி விருதும்  வழங்கப்பட்டது

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!

Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?

"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?MK Stalin slams Intelligence IG: ''கோட்டை விட்ட உளவுத்துறை! கடுப்பான முதல்வர் ஸ்டாலின்!High Court Judge Controversy Speech: ”இது இந்துஸ்தான்!இந்துக்கள் தான் ஆளனும்” நீதிபதி சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!

RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?

SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்

New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?

Embed widget