மேலும் அறிய
Vasantha Balan Movies : இயக்குநர் வசந்தபாலனின் சிறந்த படைப்புகள்!
Vasantha Balan Movies : இயக்குநர் வசந்த பாலன் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும், சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்
வசந்த பாலன் படங்கள்
1/6

2006 ஆம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் வெயில். இப்படத்தில் பரத் மற்றும் பசுபதி அண்ணன், தம்பியாக நடித்து இருந்தனர்.
2/6

வெயில் படத்தில்தான் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.
Published at : 12 Jul 2024 12:50 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















