மேலும் அறிய
Valimai Heroine : வலிமை ஹீரோயின் ஹூமா குரோஷியின் ப்யூட்டிபுல் க்ளிக்ஸ்...!

ஹூமா குரோஷி
1/8

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை ஹீயூமா குரோஷி
2/8

ரஜினிகாந்தின் காலா படத்தில் நடித்த இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
3/8

ஹியூமா குரோஷியின் தந்தை டெல்லியையும், தாய் காஷ்மீரையும் சேர்ந்தவர்கள்
4/8

கேங்கஸ் ஆப் வாசிபர் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
5/8

கேங் ஆப் வாசிபர் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருதையும் பெற்றுள்ளார்.
6/8

வைசிராய் ஹவுஸ், ஆர்மி டெட் உள்ளிட்ட ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.
7/8

மராத்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்துள்ளார்.
8/8

35 வயதான ஹூமா குரோஷி முடாசீர் அஜீஸ் என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் உலா வருகிறது.
Published at : 11 Dec 2021 09:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion