மேலும் அறிய
Advertisement

Valimai Villi : வலிமை படத்தின் சிக்ஸ் பேக் வில்லி வி.ஜே.பாணி சிக்ஸ் பேக்...!

வலிமை படத்தின் வில்லி வி.ஜே.பாணி
1/9

வலிமை படத்தில் வி.ஜே. பாணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2/9

இவரது இயற்பெயர் குர்பாணி ஜட்ஜ் ஆகும்
3/9

சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்தவர்
4/9

கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
5/9

மாடலாகவும், நடிகையாகவும் வலம் வருகிறார்.
6/9

வலிமையில் வில்லன் கார்த்திகேயாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
7/9

2007ம் ஆண்டு வெளியான ஆப் கா சூருர் என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
8/9

பஞ்சாபியிலும், தெலுங்கிலும் நடித்துள்ளார்.
9/9

வலிமை படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் வலுவாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Published at : 01 Jan 2022 09:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
மதுரை
தமிழ்நாடு
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion