மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Skin protection: பனி காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?
பனி காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிகள்
![பனி காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/10/7ee1827a176fd73bbeafeff7089e7c091673349869931501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சரும பாதுகாப்பு - மாதிரி படம்
1/9
![சருமத்தை பாதுகாக்க வேண்டுமெனில் உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/10/a966c092c8dea691fecc49aee1bdc97f340c8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சருமத்தை பாதுகாக்க வேண்டுமெனில் உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
2/9
![பயத்தம் மாவு, கடலை மாவு, குளியல் பொடி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/10/6042f2206e6b4e65e02c7db7580f82dbcc281.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பயத்தம் மாவு, கடலை மாவு, குளியல் பொடி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
3/9
![ஆலிவ் ஆயில் கை, கால், முகத்துக்கு தடவினால் நாள் முழுக்க சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/10/d0b2b09e88e8b6ebf549d2364989f1036a65b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆலிவ் ஆயில் கை, கால், முகத்துக்கு தடவினால் நாள் முழுக்க சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம்.
4/9
![ஆல்கஹால் சேர்க்காத க்ரீம்களை பயன்படுத்துவது நல்லது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/10/c2aef0aa8f30c59acff8f590f319433df785e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆல்கஹால் சேர்க்காத க்ரீம்களை பயன்படுத்துவது நல்லது
5/9
![பப்பாளி பழம் பனிக்காலத்தில் மிகவும் நல்லது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/10/36539522f6a7914169f3a684651d7557f0a9d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பப்பாளி பழம் பனிக்காலத்தில் மிகவும் நல்லது
6/9
![தினமும் அதிகப்படியான தண்ணீர் குடித்துவருவது சருமத்தை வறட்சியிலிருந்து நீக்க உதவும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/10/f63c4bcf036a198baff904eacd8f7f8d0f67b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தினமும் அதிகப்படியான தண்ணீர் குடித்துவருவது சருமத்தை வறட்சியிலிருந்து நீக்க உதவும்
7/9
![எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து, வறண்ட உதட்டின் மீது தடவுவதால் நன்மை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/10/c5f591d5d2fe8ea84b1fabf06fe5829c55c14.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து, வறண்ட உதட்டின் மீது தடவுவதால் நன்மை
8/9
![தண்ணீர் மிதமான வெந்நீராக இருப்பதுன் நல்லது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/10/898eebfaafed7c07f184e8f4b20f16737885c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தண்ணீர் மிதமான வெந்நீராக இருப்பதுன் நல்லது.
9/9
![குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்து சூடு தரும் உணவுகளை எடுத்துகொள்வது நல்லது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/10/f027b2c4a43ccd0dd454736024664f0ad13bc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்து சூடு தரும் உணவுகளை எடுத்துகொள்வது நல்லது
Published at : 10 Jan 2023 05:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion