மேலும் அறிய
Thug life Simbu : சிம்புவா இது? பார்பதற்கு அயன் பட கமலேஷ் போல் இருக்காரே!
Thug life Simbu look : தக் லைப் படத்தில் நடிக்கும் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தக் லைப்
1/6

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்தினம்-கமல்ஹாசன் கூட்டணியில் 36 வருடத்திற்கு பிறகு உருவாகிவரும் படம் தக் லைஃப்.
2/6

முன்பு கூறியிருந்தது போல படத்தில், சிம்பு, திரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக், அபிராமி, நாசர் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
Published at : 08 May 2024 12:28 PM (IST)
மேலும் படிக்க





















