மேலும் அறிய
மயிலாஞ்சி மயிலாஞ்சி இது அனு இம்மானுவேல்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/21/f2cd1e2bebcebb56b6ee511287160dfb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனு இம்மானுவேல்
1/8
![அனு இம்மானுவேல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க நடிகை, இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/21/dfa705940edbe82609ef0869de568185d0c46.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனு இம்மானுவேல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க நடிகை, இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார்
2/8
![இவர் முதன்முதலில் மலையாள படமான ஸ்வப்னா சஞ்சரியில் தோன்றினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/21/25d744cd6eaa967c4e993eb4a8532a4f3fc35.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் முதன்முதலில் மலையாள படமான ஸ்வப்னா சஞ்சரியில் தோன்றினார்
3/8
![மஜ்னு (2016) படத்தில் தெலுங்கில் அறிமுகமான அவர், மற்ற தெலுங்கு படங்களான கிட்டு உன்னாடு ஜக்ரதா (2017), ஆக்ஸிஜன், மற்றும் அக்னயாதவாசி போன்ற படங்களில் நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/21/04f64974e2b341d50bbccbc2f1958d571fcb7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மஜ்னு (2016) படத்தில் தெலுங்கில் அறிமுகமான அவர், மற்ற தெலுங்கு படங்களான கிட்டு உன்னாடு ஜக்ரதா (2017), ஆக்ஸிஜன், மற்றும் அக்னயாதவாசி போன்ற படங்களில் நடித்தார்.
4/8
![அனு இம்மானுவேல் தமிழ் படங்களிலும் பணியாற்றியுள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான துப்பறிவாளன் (2017) மூலம் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/21/3babe100b9dd092397b3e2ca5ca919a9582c7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனு இம்மானுவேல் தமிழ் படங்களிலும் பணியாற்றியுள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான துப்பறிவாளன் (2017) மூலம் அறிமுகமானார்.
5/8
![சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தனது இரண்டாவது தமிழ் படமான நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/21/2e691d80632f91756df9188f60ba788482f32.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தனது இரண்டாவது தமிழ் படமான நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்தார்
6/8
![விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/21/f8817021375d841caa4552b9475e9bd59d7b2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்
7/8
![தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்குவில் வெளியாக இருக்கும் மகா சமுத்திரம் படத்தில் நடித்து வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/21/4c7e8fee493b5fdb62b558888a84b25328f5d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்குவில் வெளியாக இருக்கும் மகா சமுத்திரம் படத்தில் நடித்து வருகிறார்
8/8
![அழகா நீ பேசும் தமிழ.. அறிஞ்சா ஓடாதோ கவலை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/21/61cff287ad832dfc0205aa3fcd7c66ebbc436.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அழகா நீ பேசும் தமிழ.. அறிஞ்சா ஓடாதோ கவலை!
Published at : 28 May 2021 12:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion