மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
Actress Katrina Kaif pics : என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா - கத்ரீனா கைஃப் போட்டோ ஆல்பம்
கத்ரீனா கைஃப்
1/8

பாலிவுட்டில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர். கத்ரீனா கைஃப்
2/8

கத்ரீனா கைஃப் பிறப்பால் ஒரு பிரிட்டிஷ் மற்றும் இந்தியர்
3/8

கத்ரீனா கைஃப் ஹாங்காங்கில் பிறந்தார்
4/8

அவரது உண்மையான பெயர் கத்ரீனா டர்க்கோட், இது பூமின் தயாரிப்பாளர் ஆயிஷா ஷிராஃப் தான் கத்ரீனா கைஃப் என மாற்றியுள்ளார்
5/8

கத்ரீனாவுக்கு ஏழு உடன்பிறப்புகள் உள்ளனர்.
6/8

14 வயதில் தனது முதல் மாடலிங் வேலையை ஹவாயில் தொடங்கினார்
7/8

மும்பைக்கு வருவதற்கு முன்பு கத்ரீனா மூன்று ஆண்டுகள் லண்டனில் வசித்து வந்தார்.
8/8

தபாங் சுற்றுப்பயணத்திற்காக கத்ரீனாவுக்கு 12 கோடி வழங்கப்பட்டது.
Published at : 04 Jul 2021 07:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
Advertisement
Advertisement





















