மேலும் அறிய
Thalapathy 68 Update : தளபதி 68 படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்.. விஜய் படத்தின் புது அப்டேட்ஸ் இங்கே!
Thalapathy 68 Update : எக்ஸ் தளத்தில், தளபதி 68 என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. இதில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்ஸ் குறித்த தகவல் பரவி வருகிறது.
மைக் மோகன்
1/6

ஏஜிஎஸ் தயாரிப்பில், வெங்கட் பிரபு - விஜய் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் படம் தளபதி 68. முன்னதாக, தயாரிப்பு பணிகளையொட்டி லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விஜய், வெங்கட் பிரபு சென்று இருந்தனர்.
2/6

இந்நிலையில் படத்தின் பூஜை, சென்னை வடபழனியில் உள்ள பிராசாத் லேப் ஸ்டியோஸில் இன்று நடைப்பெற்றுள்ளது.
Published at : 02 Oct 2023 10:48 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















