மேலும் அறிய
Thalapathy 67 Crew : மன்சூர் அலிகான் முதல் அர்ஜூன் வரை..தளபதி 67 படக்குழுவில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள்!
தளபதி 67 படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, அப்படத்தில் நடிக்கவிருக்கும் படக்குழுவினரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
தளபதி 67 படக்குழுவினர்
1/7

தளபதி 67 படத்தை இயக்கவிருக்கும் லோகேஷ் கனகராஜ், அப்படம் குறித்த அப்டேட்கள் பிப்ரவரி முதல் வாரத்தில் வரும் என அறிவித்தார்.
2/7

தளபதி 67 படத்தின் தயாரிப்பு நிறுவனமான, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களில் பட்டியலை நேற்று வெளியிட தொடங்கியது.
Published at : 01 Feb 2023 11:36 AM (IST)
மேலும் படிக்க





















