மேலும் அறிய

Thalaivar 171 : தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

தலைவர் 171 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

தலைவர் 171

1/6
நடிகர் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத்  தொடர்ந்து ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேலுடன் இணைந்து  தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

2/6
இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் மும்முரமாக தமிழக தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

3/6
இத்திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷுடன் இணைகிறார் நடிகரின் ரஜினி.

4/6
ரஜினியின் 171வது திரைப்படத்தில்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

5/6
வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதியிடம் பேசப்பட்ட நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

6/6
சன்பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பாடகி கெனிஷாவுக்கு கோர்ட் கிடுக்கிப்பிடி! ரவி மோகனுக்கு ஆர்த்தி வைத்த அடுத்த செக்! விவாகரத்து வழக்கில் புது ட்விஸ்ட்!

Inji Vellam:  ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!

Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!

Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!

“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?

திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!

Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?

வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?

Innova Hycross: புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
Embed widget