மேலும் அறிய
Thalaivar 171 : விரைவில் துவங்க உள்ள தலைவர் 171 டீசர் ஷூட்டிங்!
Thalaivar 171 : தலைவர் 171 படம் குறித்த அப்டேட் எப்போ எப்போ என காத்திருந்த ரசிகர்களுக்கு வாவ் அப்டேட் ஒன்றை வெளியிட்டது படக்குழு.

தலைவர் 171
1/8

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.
2/8

அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.
3/8

இதுவரையில் லோகேஷ் கனகராஜ் படத்தின் கதையை எழுதி வருவதாக தெரிவித்து இருந்தார்.
4/8

தற்போது அப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
5/8

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக உள்ளது.
6/8

ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் துவங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
7/8

படத்தின் டீசர் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்க உள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு.
8/8

டைட்டிலை ரிவீல் செய்யும் டீசர் வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாக உள்ளது.
Published at : 30 Mar 2024 03:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion