மேலும் அறிய
Womens Day special : சின்ன திரையில் தோன்றி மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பெண் கதாபாத்திரங்கள்!
Serial heroine: சின்ன திரையில் தோன்றி மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பெண் கதாபாத்திரங்களை பற்றி காணலாம்.
பாக்கியா மற்றும் தனம்
1/6

சோதனைகளைக் கடந்து தனக்கென ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டு தனது குடும்பத்துக்காக உழைக்கும் ஒரு பெண்ணாக இருக்கிறார் பாக்கியலட்சுமி
2/6

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில், மூன்று முறை முல்லை மாறிய பின்னும் இன்றும் அந்த பெயரை சொன்னதும் நமக்கு நியாபகம் வருவது (சித்திரா) என்கின்ற முல்லை
Published at : 08 Mar 2023 05:58 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தொலைக்காட்சி





















