மேலும் அறிய
Cinema update : சூர்யா 44 படத்தின் அடுத்த அப்டேட் என்னன்னு தெரியுமா?
Cinema update : சூர்யாவின் 44 வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுபராஜும் சூர்யாவும் இணைந்து தயாரிக்கின்றனர்
சினிமா செய்திகள்
1/5

ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமாரை ஹீரோவாக வைத்து இயக்கி வரும் படம் குட் பேட் அக்லி. படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட போவதாகவும் அறிவித்துள்ளது.
2/5

பெயரிடப்படாத சூர்யாவின் 44 வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிவருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமாகிய நிலையில் தற்போது படத்தின் 2 பாடல்கள் சூட்டிங் முடித்து விட்டதாக தகவல் பரவி வருகிறது.
Published at : 28 Jun 2024 04:06 PM (IST)
மேலும் படிக்க





















