மேலும் அறிய
Gemini Ganesan : ஜெமினி கணேசனின் பெயர் காரணம் இதுதானா.. இது தெரியாம போச்சே!
காதல் மன்னன் ஜெமினி கணேசன் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
ஜெமினி கணேசன்
1/5

ஜெமினி கணேசனின், இயற்பெயர் ராமஸ்வாமி கணேசன். இவர் 17 நவம்பர் 1920ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தார்
2/5

ஜெமினி ஸ்டுடியோவில் உதவியாளராக இருந்தார் அதனால் ஜெமினி கணேசன் என்ற பெயர் இவருக்கு சூட்டப்பட்டது. தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை ‘தாய் உள்ளம்’ என்ற படத்தின் முலம் வெளிபடுத்தினார்
Published at : 23 Mar 2023 01:12 PM (IST)
Tags :
Gemini Ganesanமேலும் படிக்க





















