மேலும் அறிய
8 years of Mass : சூரியா நடித்த ஒரே பேய் படம்.. 8 ஆண்டுகளை கடந்த மாஸ் என்கிற மாசிலாமணி!
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாஸ் என்கிற மாசிலாமணி படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைகிறது.
மாஸ் திரைப்படத்தின் ஸ்டில்
1/5

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த படம் மாஸ் என்கிற மாசிலாமணி.
2/5

இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். மேலும் பிரேம்ஜி, பார்த்திபன், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்
Published at : 29 May 2023 01:19 PM (IST)
மேலும் படிக்க





















