மேலும் அறிய
Suriya 43 : அதிரடியான அப்டேட்டை வெளியிட்ட சூர்யா 43 படக்குழு..வெளியானது நடிகர்களின் லிஸ்ட்..!
Suriya 43 : சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் ‘சூர்யா 43’ படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
சூர்யா 43
1/6

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் சூரரை போற்று. இப்படம் 5 தேசியவிருதுகளைக் குவித்து தமிழ் சினிமாவின் பெரும் ஹிட் படமாக உருவெடுத்தது. இந்நிலையில், சூர்யா 43 படத்தில் மீண்டும் சுதா கொங்கரா சூர்யாவுடன் கைக்கோர்த்துள்ளார்.
2/6

சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க, ஜி. வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் சூர்யா 43 என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 26 Oct 2023 04:27 PM (IST)
மேலும் படிக்க





















