மேலும் அறிய
Suriya 42 : வைரலாகும் சூர்யா 42 ஹேஷ்டாக்.. அடுத்த அப்டேட்டிற்கு வாய்ப்பு இருக்கா?
தற்போது, சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் திருவள்ளூரில் நடந்து வருவதாக இணையத்தில் தகவல் பரவிவருகிறது.

சூர்யா
1/6

அஜித் மற்றும் விஜய் போலவே, தனக்கான தனி ரசிகர் படையை கொண்டவர் சூர்யா.
2/6

சூர்யா-சிறுத்தை சிவா- தேவி ஸ்ரீ பிரசாத் காம்போவில் சூர்யா 42 படம் வெளியாகவுள்ளது என முன்னதாக அறிவிப்பு வெளியானது
3/6

தற்போது, சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் திருவள்ளூரில் நடந்து வருவதாக இணையத்தில் தகவல் பரவிவருகிறது
4/6

சூர்யா 42 என்ற ஹேஷ்டாக் வைரல் ஆகிவருகிறது
5/6

சூர்யாவின் லேட்டஸ்ட் போட்டோக்களும் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
6/6

சூர்யாவின் 42 வது படம் குறித்த அப்டேட் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Published at : 13 Feb 2023 08:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement