மேலும் அறிய
வானம் விடிஞ்சிருச்சி காச்சுடா மோளத்த.. சார்பட்டா பரம்பரை ஸ்பெஷல் ஆல்பம்

சார்பட்டா பரம்பரை
1/7

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, துஷாரா, கலையரசன், காளி வெங்கட் ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “சார்பட்டா பரம்பரை ”.
2/7

படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் இடையே பெரும் வெற்றியை பெற்றது
3/7

படத்திற்கான சக்ஸஸ் மீட் நேற்று நடந்தது இதில் படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டனர்
4/7

ஆர்யா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பட குழுவினர்
5/7

நடிகர் ஆர்யா , பூஜா ராமசந்திரன் மற்றும் ஜான்
6/7

கொண்டாட்டத்தில் வாத்தியார் பசுபதியுடன் ஜான் மற்றும் பூஜா ராமச்சந்திரன்
7/7

டாடி ஜான் விஜய் மற்றும் படக்குழுவினர்
Published at : 10 Aug 2021 02:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
மதுரை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion