மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
sunny leone's picture : சன்னி லியோனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/03/b58a6446dbb53c16eb28079a4109ff44_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சன்னி லியோன் போட்டோஸ்
1/7
![கூப்பி நின்ற கரங்களின் மீது வந்து வழிகிறது ஒன்றிரண்டு கண்ணீர்த்துளி அதுநாள்வரை செய்த ஆண்மையின் அத்தனை பிழையும் உரிந்து உதிர்கிறது;](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/03/27a0f6592bfeaf29482e54c319268169f9480.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கூப்பி நின்ற கரங்களின் மீது வந்து வழிகிறது ஒன்றிரண்டு கண்ணீர்த்துளி அதுநாள்வரை செய்த ஆண்மையின் அத்தனை பிழையும் உரிந்து உதிர்கிறது;
2/7
![ஒரு ஆணின் எல்லா திமிரும் கர்வமும் கடந்து போனவளின்; காலடி நிழலில் விழுந்து தொழுதுகொண்டிருக்கும்;](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/03/5c78db644ade51dc116cedffa739dd30ce444.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு ஆணின் எல்லா திமிரும் கர்வமும் கடந்து போனவளின்; காலடி நிழலில் விழுந்து தொழுதுகொண்டிருக்கும்;
3/7
![அள்ளிச்சொருகிய கொண்டையின் பூமயிர் ஒதுக்கி; பின்னங்கழுத்தில் நீயிடும் முத்தமில்லாது; எரிகிறது என் இரவு அணை;](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/03/342d35a8f25927b57017b666e0fd2b46993c7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அள்ளிச்சொருகிய கொண்டையின் பூமயிர் ஒதுக்கி; பின்னங்கழுத்தில் நீயிடும் முத்தமில்லாது; எரிகிறது என் இரவு அணை;
4/7
![உனக்காக காதலை சுமக்க தெரியாமலில்லை தேவி; அதை உன்னிடத்தில் பிரசிவிக்க தெரியாத ஆண் மலடியாய் இருக்கிறேன்; அஃதொன்றே யென் பிழை;](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/03/8b8c9c767d9593179945c7bed9c9d1f5d8f85.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உனக்காக காதலை சுமக்க தெரியாமலில்லை தேவி; அதை உன்னிடத்தில் பிரசிவிக்க தெரியாத ஆண் மலடியாய் இருக்கிறேன்; அஃதொன்றே யென் பிழை;
5/7
![அகங்காரங்கள் அழிந்தொழிய ஜென்மம் மோட்சமருள; கீழ்மைகளும் பாவங்களும் கரைந்து போய்விட; உன் விழிகளால் தீட்சை அருளிக்கொண்டேயிரு தேவி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/03/bb24f5e47809ab24cfd7b50a55339cd105ddc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அகங்காரங்கள் அழிந்தொழிய ஜென்மம் மோட்சமருள; கீழ்மைகளும் பாவங்களும் கரைந்து போய்விட; உன் விழிகளால் தீட்சை அருளிக்கொண்டேயிரு தேவி!
6/7
![மரணத்தின் தேர்காலில் பூட்டப்பட்ட வேட்டைநாயின் பசி எதுவோ; அதை ஒத்தது நானுன்னில் கொண்ட நேசம் அன்பாள்;](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/03/c29aeeec381fd00f12ff1bdfd0218a9803d06.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மரணத்தின் தேர்காலில் பூட்டப்பட்ட வேட்டைநாயின் பசி எதுவோ; அதை ஒத்தது நானுன்னில் கொண்ட நேசம் அன்பாள்;
7/7
![பிச்சையென்றே நினைத்துக்கொள் யென்னை தன்மானத்தோடு வாழவிடு காதலே; இந்த கவிதை வரிகள் #வாரிக்கையன் என்கிற தீர்க்கத்தரிசி எழுதியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/03/3a6459d03a9a5959992c6bbefb8ca1bc79357.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிச்சையென்றே நினைத்துக்கொள் யென்னை தன்மானத்தோடு வாழவிடு காதலே; இந்த கவிதை வரிகள் #வாரிக்கையன் என்கிற தீர்க்கத்தரிசி எழுதியது
Published at : 03 Dec 2021 10:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion