மேலும் அறிய
Petta Rap Movie Audio Launch :பிரபுதேவா சன்னி லியோன் நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா புகைபடங்கள்!
Petta Rap Movie Audio Launch :பிரபுதேவா சன்னி லியோன் வேதிகா, மைம் கோபி, நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா புகைபடங்கள்!

பேட்ட ராப் பட நடிகர்கள்
1/6

ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜெ.சினு இயக்கத்தில்'பேட்ட ராப்'படம் உருவாகியுள்ளது. திரைப்படத்தின் இசை வெளியீடு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
2/6

செப்.27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் .இந்த திரைப்படத்தை சஃபையர் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது
3/6

படத்தில் நடித்திருக்கும் நடிகை சன்னி லியோன்,பிரபு தேவாவுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.நிகழ்ச்சியில் அனைவரையும் கவரும்படி நீல நிற ஆடையில் சன்னி லியோன்
4/6

நடனப் புயல் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.ஹீரோ மற்றும் ஹீரோயின் மேட்சாக நிகழ்ச்சிக்கு சிவப்பு நிற ஆடையில் வந்தனர்
5/6

படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை வேதிகா,தமிழில் காளை,பரதேசி,முனி மற்றும் காஞ் சனா படங்களில் கிட் கொடுத்தவர்.சிவப்பு நிறத்தில் வைரம் போல் ஜொலிக்கிறது ஆடை
6/6

இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.காலா ரஜினிபோல் கோட்சூட் போட்டு நிகழ்ச்சியில் மாஸ் காட்டினார்
Published at : 20 Sep 2024 04:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement