மேலும் அறிய
Sujatha Mohan : ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..’ஹஸ்கி குரல் நாயகிக்கு இன்று பிறந்தநாள்!
60வது பிறந்தநாளை கொண்டாடும் சுஜாதாவிற்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது

சுஜாதா மோகன்
1/5

சுஜாதா மோகன் 1963ல் கொச்சியில் பிறந்தவர். இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.
2/5

ஆறாம் வகுப்பு படிக்கும் போதே இசை பயணத்தை தொடங்கிய சுஜாதா தனது வாழ்க்கையில் அவர் இதுவரை 20,000திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.
3/5

இவரின் முதல் தமிழ் பாடலாக அமைந்த ‘காதல் ஓவியம் கண்டேன்’படத்தில் சேர்க்கப்படவில்லை. பின், காயத்ரி படத்தில் இடம்பெற்ற "காலை பனியில்" பாடல் இவரது முதல் பாடலாக அமைந்தது.
4/5

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ரோஜாவின் "புது வெள்ளை மழை" என்ற பாடல் செம ஹிட்டாகியது. சுஜாதா - ஏ.ஆர்.ஆர் காம்போவில் பல ஹிட் பாடல்கள் வந்துள்ளது. இவரது ஹஸ்கி குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
5/5

அவரது 60வது பிறந்தநாளை கொண்டாடும் சுஜாதாவிற்கு வெள்ளை மழை பொழிகிறது போல், வாழ்த்து மழை பொழிகிறது. பிறந்தநாளான இன்று ரசிகர்களும் திறைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Published at : 31 Mar 2023 04:14 PM (IST)
Tags :
Sujatha Mohanமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion