மேலும் அறிய

STR Movie Update : கமலும் சிம்புவும்..கூடிய விரைவில் தொடங்கவிருக்கும் எஸ்.டி.ஆர் 48 படப்பிடிப்பு!

ராஜ் கமல் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் சிம்புவின் 48வது படம் குறித்த தகவல் இப்போது வந்துள்ளது.

சிலம்பரசமன்

1/6
குழந்தை நட்சத்திரமாக க்யூட் வசனம் பேசிய சிலம்பரசன்,  காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவாக மாஸ் என்ட்ரி கொடுத்தார்.

2/6
கோவில், குத்து, மன்மதன், சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், கோவா, விண்ணை தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி என பல ஹிட் படங்களை கொடுத்தார்.

3/6
இடைப்பட்ட கொரோனா காலத்தில் தன் எடையை குறைப்பதற்காக தீவரமாக பயிற்சி மேற்கொண்டார்.

4/6
ஈஸ்வரனுக்குப் பிறகு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் கம்-பேக்காக அமைந்தது.

5/6
பத்து தல ப்ரோமோஷன் விழாவில் இவர் ஆடிய நடனம் செம வைரலானது. சிம்புவின் அடுத்த படத்தை ராஜ் கமல் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ள தகவல் முன்னதாக வந்தது.

6/6
இப்படத்தின் தயாரிப்பு தொடர்பான பணிகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. பட ஷூட் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடதக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்

OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?

மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
கரை சேர்ந்ததா கலையரசனின் காதல் கதை...டைட்டானிக் திரைப்பட விமர்சனம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?

Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?

நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!

Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்

TVK: இனி யாராவது  ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை

MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!

Embed widget