மேலும் அறிய
Preity Mukhundhan Photos : ஸ்டார் கவினின் புது ஜோடி.. யார் இந்த பிரீத்தி முகுந்தன்?
Preity Mukhundhan Photos : ட்ரெய்லரில் இவரை பார்த்த பலர் ரசிகர்கள், உடனுக்குடன் இன்ஸ்டா ஐடி வேட்டையில் இறங்கி விட்டனர்.
பிரீத்தி முகுந்தன்
1/6

ப்யார் ப்ரேமா காதல் பட இயக்குநர் இலனின் அடுத்த படைப்பான ஸ்டார், வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
2/6

கலையாக கவின், கலையின் அப்பாவாக லால், முன்னணி ஹீரோயின்களாக அதிதி போகங்கர், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Published at : 04 May 2024 02:07 PM (IST)
மேலும் படிக்க





















