மேலும் அறிய
வெளியானது ‘ஸ்பைடர் மேன் அக்ராஸ் த ஸ்பைடர் வெர்ஸ்’ பட ட்ரெய்லர்!
சோனி பிக்சர்ஸ் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்'க்கான திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது.
![சோனி பிக்சர்ஸ் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்'க்கான திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/862bc285c5b2fd36eb689734c711a02d1680607443765501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்பைடர் மேன் அக்ராஸ் த ஸ்பைடர் வெர்ஸ்
1/6
![ஸ்பைடர் மேன் கதை வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு நடிகர்கள் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றாலும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் படமான ‘ஸ்பைடர் மேன் இன் டூ த ஸ்பைடர் வெர்ஸ்’படம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/ad49c1580e698d0fa890e468c56854fec3e23.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்பைடர் மேன் கதை வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு நடிகர்கள் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றாலும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் படமான ‘ஸ்பைடர் மேன் இன் டூ த ஸ்பைடர் வெர்ஸ்’படம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது
2/6
![ஸ்பைடர் மேன் காமிக்ஸின் உண்மைத்தன்மையை மிக நெருக்கமாகக் காட்சிப்படுத்திய இப்படம், 2021 ஆண்டுக்கான சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை தட்டித்தூக்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/45398988bebd7acce9519f70dcd5ed80f58bc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்பைடர் மேன் காமிக்ஸின் உண்மைத்தன்மையை மிக நெருக்கமாகக் காட்சிப்படுத்திய இப்படம், 2021 ஆண்டுக்கான சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை தட்டித்தூக்கியது.
3/6
![’மைல்ஸ் மொரேல்ஸ்’ எனும் சிறுவனை மையப்படுத்தி அமைந்திருக்கும் இப்படம், கறுப்பினத்தவரை மையப்படுத்தி வந்த முதல் ஸ்பைடர் மேன் படமாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/d4197544c943e02fc900af8ec95e484a190b7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
’மைல்ஸ் மொரேல்ஸ்’ எனும் சிறுவனை மையப்படுத்தி அமைந்திருக்கும் இப்படம், கறுப்பினத்தவரை மையப்படுத்தி வந்த முதல் ஸ்பைடர் மேன் படமாகும்.
4/6
![’மல்ட்டி வெர்ஸ்’ கான்செப்ட்டுக்கு மார்வல் உலகின் அனைத்துப் படங்களுக்கும் முன்னோடியாக விளங்கும். இப்படத்தின் இரண்டாம் பாகமான வருகின்ற ஜுன் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/fcaafbd207d755147f9d0b932698ae5e4b600.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
’மல்ட்டி வெர்ஸ்’ கான்செப்ட்டுக்கு மார்வல் உலகின் அனைத்துப் படங்களுக்கும் முன்னோடியாக விளங்கும். இப்படத்தின் இரண்டாம் பாகமான வருகின்ற ஜுன் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது
5/6
![கெம்ப் பவர்ஸ், ஜஸ்டின் தாம்ப்சன் உள்ளிட்ட 3 இயக்குநர்கள் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். இப்படம் வருகின்ற ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என திறைப்பட குழு அறித்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/291fc7b3a3e342cdeed2fd4f2d620a007e204.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கெம்ப் பவர்ஸ், ஜஸ்டின் தாம்ப்சன் உள்ளிட்ட 3 இயக்குநர்கள் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். இப்படம் வருகின்ற ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என திறைப்பட குழு அறித்துள்ளது
6/6
![படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/50b323977e400b3c20c64ab7a9b2277e7e0f5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது
Published at : 04 Apr 2023 07:11 PM (IST)
Tags :
Spidermanமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion