மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
HBD Bindhu Madhavi : பிக் பாஸ் நாயகி.. பொக்கிஷமான நடிகை..பிந்து மாதவி பிறந்தநாள் இன்று!
HBD Bindhu Madhavi : நடிகை பிந்து மாதவி இன்று தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
![HBD Bindhu Madhavi : நடிகை பிந்து மாதவி இன்று தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/14/77971eb2b6ab0df194cabe8d00aecdb21718350096897572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிந்து மாதவி
1/8
![தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிந்து மாதவி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/14/8bc39a5f5eaa5bc60d83fe0eabf5028a2b0c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிந்து மாதவி.
2/8
!['பொக்கிஷம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/14/a35087afc2667a68715b1bfd2df0841cc9155.png?impolicy=abp_cdn&imwidth=720)
'பொக்கிஷம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/8
![கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வெப்பம், பசங்க 2 , ஜாக்சன் துரை உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/14/fa8f7cc87d3abf2978fc7c2805a035a639184.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வெப்பம், பசங்க 2 , ஜாக்சன் துரை உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
4/8
![பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து இறுதி கட்டம் வரை தாக்குப்பிடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/14/b3f041d7be54ffa5d1c806011a4fbab26d507.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து இறுதி கட்டம் வரை தாக்குப்பிடித்தார்.
5/8
![தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து டைட்டில் வின்னராக தேர்வானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/14/c250d9415bd0049dc72c0561dda1b86be3848.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து டைட்டில் வின்னராக தேர்வானார்.
6/8
![ஒரு சில இணைய தொடர்களிலும் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/14/9abb957a84dfbde7c94da3a37bd2b037e66c4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு சில இணைய தொடர்களிலும் நடித்துள்ளார்.
7/8
![தற்போது தற்போது உடற்பயிற்சி, யோகா, தியானம் உள்ளிட்டவையில் கவனம் செலுத்தி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/14/10c4a583ccb72d42c58230673f592357a483f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது தற்போது உடற்பயிற்சி, யோகா, தியானம் உள்ளிட்டவையில் கவனம் செலுத்தி வருகிறார்.
8/8
![இன்று தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடும் பிந்து மாதவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/14/b5cf5e20eda87a3ff77e4a2d338289472b2f7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடும் பிந்து மாதவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Published at : 14 Jun 2024 01:26 PM (IST)
Tags :
Bindhu Madhaviமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion