மேலும் அறிய
Soori Birthday : காமெடியன் டூ கதாநாயகன்.. சூரியின் பிறந்தநாள் இன்று!
Soori Birthday : இன்று பிறந்தநாள் காணும் நடிகர் சூரிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சூரி
1/6

மதுரையில் ராமலக்ஷ்மண் முத்துச்சாமியாக இருந்த இவருக்கு சினிமா, சூரி என்ற அடையாளத்தை கொடுத்தது. ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தார்.
2/6

பின்னர், போராட்டா என்று சொன்னாலே சூரி ஞாபகம் வரும் அளவிற்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது வெண்ணிலா கபடி குழு.
Published at : 27 Aug 2023 01:24 PM (IST)
மேலும் படிக்க





















