மேலும் அறிய
SK21 : காத்திருங்கள்.. இன்று மாலை வெளியாகிறது எஸ்.கே. 21 டைட்டில்!
SK21 : ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் எஸ்.கே. 21 படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாக போகிறது.
எஸ்கே 21 டைட்டில் டீசர்
1/6

அயலான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்.கே. 21 படத்தில் நடித்து வருகிறார்.
2/6

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார்.
Published at : 16 Feb 2024 12:55 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஆன்மிகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்





















