மேலும் அறிய
Amaran Shooting Wrapped : படப்பிடிப்பு நிறைவு... ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட அமரன் படக்குழு!
Amaran Shooting Wrapped : கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
அமரன்
1/6

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.
2/6

ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும், சிவகார்த்திகேயனும் அமரன் என்ற படத்தின் மூலம் முதன் முறையாக இணைந்தனர்.
Published at : 25 May 2024 03:31 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















