மேலும் அறிய
Sivakarthikeyan : இளைய மகனுக்கு பவன் என பெயரிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan : மூன்றாவது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தி, அக்குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் என பெயரிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன்
1/6

இளைய மகனுக்கு பவன் என பெயரிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!
2/6

படங்களில் நடித்து வந்த இவர், படங்களை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் எழுதுவது, பாடுவது என பல திறமைகளை கொண்டவராக இருக்கிறார்.
Published at : 15 Jul 2024 11:21 AM (IST)
Tags :
SivaKarthikeyanமேலும் படிக்க





















