மேலும் அறிய
Simran : ‘கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா..’மனதில் நின்ற சிம்ரனின் கதாபாத்திரங்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்ரனின் சிறந்த கதாபாத்திரங்களை காண்போம்

நடிகை சிம்ரன்
1/7

இடையழகி சிம்ரனுக்கு இன்று பிறந்த நாள்
2/7

90ஸ் ஆண்களின் மனம் கவர்ந்த சிம்ரன நடித்த படங்களில் மக்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரங்களை காணலாம்.
3/7

எழில் இயக்கத்தில் 1999 இல் வெளிவந்த "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில், வரும் ருக்மணி கதாபாத்திரத்தை பலருக்கும் பிடிக்கும்.
4/7

1999 ஆம் ஆண்டு பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜோடி. இத்திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதாநாயகனை காதலிக்கும் காயத்திரி, பல இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.
5/7

வாலி 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார். இதில் வரும் ப்ரியாவையும் அனைவருக்கும் பிடிக்கும்.
6/7

ப்ரியமானவளே 2000 இல் வெளிவந்த திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை கே. செல்வபாரதி இயக்கினார். இந்த படத்திலும் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
7/7

கன்னத்தில் முத்தமிட்டால் 2002இல் வெளியான திரைப்படமாகும். இலங்கை இனப் பிரச்சனையை கதைக்கருவாக கொண்ட இப்படத்தில், இந்திரா எனும் பாசமிகு தாயாக நடித்திருந்தார்.
Published at : 04 Apr 2023 06:58 PM (IST)
Tags :
Simranமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
கல்வி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion