மேலும் அறிய
Simbu Thug Life : தக் லைஃப் படத்தில் கமலுடன் இணையும் சிம்பு! STR 48 நிலவரம் என்ன?
Simbu in Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்' படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சிம்பு இணைகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு - தக் லைஃப்
1/7

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'தக் லைஃப்'.
2/7

இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படப்பிடிப்பை முழுவதுமாக படித்துவிட்டு 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
Published at : 26 Mar 2024 02:45 PM (IST)
மேலும் படிக்க





















