மேலும் அறிய
Pathu thala : ‘அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம்..’ சிம்புவின் பத்து தல திடீர் டீசர் அப்டேட்!
மாத இறுதியில் வெளியாகும் பத்து தல படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
பத்து தல சிம்பு
1/6

இயக்குநர் நார்தன் மற்றும் இயக்குநர் கிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உருவாகியுள்ள படம் பத்து தல. த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
2/6

இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தனது 'ஸ்டூடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.ஒளிப்பதிவாளர் நவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
Published at : 18 Mar 2023 09:40 PM (IST)
மேலும் படிக்க





















