மேலும் அறிய
HBD Sid Sriram : ‘அடியே... அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற...’ சித் ஸ்ரீராமுக்கு இன்று பிறந்தநாள்!
இன்று பிறந்தநாள் காணும் 2கே கிட்ஸ்களின் இசை மன்னனான சித் ஸ்ரீராமுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சித் ஸ்ரீராம்
1/6

சிறுவயதிலிருந்து இசை மீது ஆர்வம் கொண்டு இருந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இசைக்கல்லூரியில் இணைந்தார்.
2/6

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அடியேயயயயய என்று ஜவ்வாய் இழுத்து பாட தொடங்கிய இவர், இப்போதைய முன்னணி இசையமைப்பாளர்களின் கைவண்ணத்தில் குரல் ஜாலம் செய்து வருகிறார்.
Published at : 19 May 2023 01:54 PM (IST)
Tags :
Sid Sriramமேலும் படிக்க





















